முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை சித்திரை திருவிழா 5-ம் நாள்

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 5-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மன் தங்க குதிரை வாகனத்தில் வடக்கு மாசி வீதி இராமாயணச் சாவடி மண்டகப்படியில் இருந்து புறப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து