முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்னிப்பு கேட்பதா?: பொன். ராதாகிருஷ்ணனுக்கு இளங்கோவன் பதில்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை: பிரதமர் மோடி பற்றி இளங்கோவன் விமர்சித்ததற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். இதுபற்றி இளங்கோவனிடம் நிருபர்கள் கேட்டபோது, மன்னிப்பு கேட்பது எங்கள் பரம்பரைக்கே கிடையாது. பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததால் நானும் மோடியை பற்றி குறிப்பிட்டேன். அவர்கள் நிறுத்திக் கொண்டால் ‘நானும் நிறுத்திக் கொள்வேன்’ அவர்கள் நாகரீகமாக நடந்து கொண்டால், ‘‘நானும் நாகரீகமாக நடந்து கொள்வேன்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து