முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிடாபூசாரி மகுடி

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      சினிமா
Image Unavailable

மண்மணம் வீசும் கிராமத்துக் கதைகள் என்றாலே இளையராஜாவின் நினைவு வந்துவிடும். அவரும், தன் இசையால் நம் காதுகளில் கிராமத்து வாசனையை வடிகட்டி ஊற்றுவார். இயக்குனர் யார், நடிகர் யார் என பார்க்காமல், தன் பொறுப்பை செவ்வனே செய்வார்.
அறிமுக இயக்குனர் ஜெ.ஜெயகுமார் இயக்கும், ‘கிடாபூசாரி மகுடி’ படத்தில், ஹீரோக்கள் தமிழ்மணி, ராம்தேவ் இருவரும் புது முகங்கள். ஆயினும், கதை பிடித்திருந்ததால், இந்தப் படத்துக்கு இமையமைக்க இளையராஜா ஒப்புக் கொண்டாராம்.

திருமணத்துக்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் பழகுவது மட்டும் காதல் அல்ல, திருமணத்துக்கு பிறகு உருவாகும் ரத்த பந்தத்தில்தான் உண்மையான காதல் உள்ளது என்ற கருத்தை, இந்தப் படம் சொல்ல உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து