முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூயார்க் நீதிமன்ற முதல் பெண் நீதிபதியாக சென்னை பெண் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

நியூயார்க்: நியயார்க் நகர குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக ராஜ ராஜேஷ்வரி என்ற தமிழ் பெண் நியமிக்கப்பட்டுள்ளார், அவர் சென்னையில் பிறந்தவர் ஆவார். நியூயார்க் நகரில் நீதிபதியாக பொறுப்பேற்ற முதல் பெண் நீதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ ராஜேஷ்வரி திங்கட் கிழமையன்று நீதிபதியாக பதவியேற்றுகொண்டார். அவருக்கு 43வயது ஆகும். அவர் தனது இளம் வயதிலேயே அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தார். அவர் நீதிபதியாக பொறுப்பேற்பதற்கு முன்னர் ரிச் மாண்ட் கவுண்டி டிஸ்ட்ரிக்ட்  அட்டர்னி அலுவலகத்தில் பணியாற்றினார்.

நியூயார்க்கில் ராஜ ராஜேஷ்வரி மற்றும் 27 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். நியூயார்க்கின் குற்றவியல் நீதிமன்றம் மற்றும்  குடும்ப நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை அந்த நகரின் மேயர் நியமித்தார். இந்த நீதிபதிகள் பதவிக்காலம் 10ஆண்டுகள் ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து