முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிராவில் ஆம் ஆத்மி கட்சியைச்சேர்ந்த 375பேர் விலகல்

திங்கட்கிழமை, 4 மே 2015      இந்தியா
Image Unavailable

மும்பை: அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி செய்து வருகிறது.அந்த கட்சி டெல்லி சட்டமன்றத்தில் உள்ள 70உறுப்பினர்கள் எண்ணிக் கையில் 67 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இருப்பினும் அந்த கட்சியில் தற்போது உட் கட்சிப்பூசல் அதிகரித்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷன் மற்றும் யேகேந்திர யாதவ் ஆகியோர் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டனர். அவர்களை த்தொடர்ந்து மகாராஷ்டிராவில் 375 தொண்டர்கள் அந்த கட்சியை விட்டு விலகி இருக்கிறார்கள்.

இந்த விலகல் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில் மகாராஷ்டிராவில் இந்த தொண்டர்கள் விலகி இருப்பதால் எந்த பாதிப்பும் வராது என தெரிவித்தார். மகாராஷ்டிராவில் ஆம் ஆத்மி கட்சியினரிடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் புனேவில் உள்ள எஸ்.எம்,ஜோஷி  கூட்ட அரங்கில் 375உறுப்பினர்கள் கூடி தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து