முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காக்கா முட்டை பாடல்கள் வெளியீட்டு விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி

சனிக்கிழமை, 9 மே 2015      சினிமா
Image Unavailable

தனுஷ், வெற்றிமாறன் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை சர்வதேச விருதுகளுடன் 2014 -ஆம் ஆண்டுக்கான சிறந்த குழந்தைகள் திரைப்படத்துக்கான தேசிய விருதையும் இப்படம் வென்றது.படத்தில் நடித்த இரு சிறுவர்களுக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது. காக்கா முட்டை விரைவில் திரைக்கு வருகிறது. சென்னையில் இதன் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய தனுஷ், நானும் எனது அண்ணனும் வாழ்ந்த வாழ்க்கைதான் காக்கா முட்டை. எங்களது லைப் ஸ்டைல், வசித்த இடம், வாழ்ந்த உணர்வுகளை இந்தப் படம் தந்தது. நான் வறுமை, இன்ப வாழ்க்கை இரண்டையும் அனுபவித்துள்ளேன் என்றார்.மேலும், படத்தில் நடித்த இரு சிறுவர்களின் முழு கல்விச் செலவையும் ஏற்பதாகவும், அவர்கள் நடிக்க விருப்பப்பட்டால் அதற்கும் உதவுவதாகவும் தனுஷ் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து