முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் பா.ஜ.க கட்சி பெரும் வெற்றி பெறும் மாநில தலைவர் நம்பிக்கை

வெள்ளிக்கிழமை, 15 மே 2015      அரசியல்
Image Unavailable

பாட்னா - இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்ட சபைக்கு தேர்தல் நடக்கிறது 243தொகுதிகளை கொண்ட சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க கட்சி பெரும் வெற்றி பெறும் என அம் மாநிலத்தின் பாஜ தலைவர் மங்கள் பாண்டே நம்பிக் கை தெரிவித்தார். இது குறித்து  அவர் மேலும் கூறியதாவது:  பீகார் மாநில தேர்தலில் பாஜக கட்சிக்கு வீழ்ச்சி இருக்காது. காங்கிரஸ் கட்சியும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளன.எனவே பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து