முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்தாம் வகுப்பு தேர்வில் 19 மாணவர்கள் சாதனை அரசு பள்ளி மாணவர்கள் 3 முதலிடங்களை பெற்றனர்

வியாழக்கிழமை, 21 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதல்மூன்று முதலிடங்களை பெற்று அரசு பள்ளி மாணவர்கள் 19 பேர் சாதனை படைத்துள்ளனர். இது குறித்த விபம் வருமாறு:அரசு பள்ளிகளில் பயின்று மாநில அளவில் முதல் மூன்று இடங்களை  பெற்று சாதனை படைத்த மாணவ / மாணவிகளின் விவரம் வருமாறு :
1. .ஜெயநந்தனா, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, வாழப்பாடி, சேலம் மாவட்டம் 499/500 பெற்று மாநிலஅளவில் முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
2.  எஸ். பாரதிராஜா, அரசு உயர்நிலைப்பள்ளி, பாரனம் அரியலூர் மாவட்டம் 499/500 பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
3. ஆர். வைஷ்ணவி, அரசு பெண்கள் மேநிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் 499/500 பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
4. டி, மானஷா, அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி, மேலூர், மதுரை மாவட்டம் 498/500 பெற்று மாநிலஅளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
5. எஸ். சுவாதி, அரசு உயர்நிலைப்பள்ளி, பிச்சாம் பாளையம் புதூர், திருப்பூர் மாவட்டம் 498/500 பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
6. டி. அஸ்விதா காமாட்சி, அரசு மேனிலைப்பள்ளி, சேரிப்பாளையம், கோயம்புத்தூர்  மாவட்டம் 498/500 பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
7. எ. நருமுகை, அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி, பெத்தநாயக்கன் பாளையம், சேலம் மாவட்டம் 498/500 பெற்று மாநிலஅளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
8. எம்.ஹேமபிரியா , அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வாழப்பாடி , சேலம் மாவட்டம் 498/500 பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
9. எ. சாபா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுக்கூர் தஞ்சாவூர் மாவட்டம் 498/500 பெற்று மாநிலஅளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
10. ஜி. பிரித்தி லாவன்யா  அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, மஞ்சூர் நீலகிரி  மாவட்டம் 497/500 பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
11. ஆர்.அஞ்சனாபாரதி,  அரசு மேல்நிலைப் பள்ளி, சேரிப்பாளையம் கோவை  மாவட்டம் 497/500 பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
12. கே.பானுமதி  அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆத்தூர் சேலம்  மாவட்டம் 497/500 பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
13. கே.வர்ஷினிதேவி  அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேலம்  மாவட்டம் 497/500 பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
14. எஸ்.தமிழரசு  அரசு மேல்நிலைப் பள்ளி, பாச்சால், நாமக்கல்  மாவட்டம் 497/500 பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
15. ஆர்.தினேஷ்ராஜா  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்செங்கோடு, நாமக்கல்  மாவட்டம் 497/500 பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
16. எல்.பாலாஜி,  அரசு மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணாபுரம், தர்மபுரி  மாவட்டம் 497/500 பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
17. எம்.மகேஸ்வரி,  அரசு மேல்நிலைப் பள்ளி, தாமரன்கோட்டை, தஞ்சாவூர்  மாவட்டம் 497/500 பெற்று மாநிலஅளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
18. எஸ்.பிரியதர்ஷினி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சோளிங்கர்,  வேலுhர் மாவட்டம் 497/500 பெற்று மாநிலஅளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
19. பி.ஜீவிதா,  அரசு மேல்நிலைப் பள்ளி, அனாபுத்தூர், காஞ்சிபுரம்  மாவட்டம் 497/500 பெற்று மாநிலஅளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். 
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள் வருமாறு:              
                                                             எழுதியோர்       தேர்ச்சி        ரூ        
1  ஆதிதிராவிட நலப் பள்ளிகள்               11,885           10,400      87.51    
2  மாநகராட்சிப் பள்ளிகள்                        13,165           12,129      92.1      
3  வனத்துறைப் பள்ளிகள்                             358                330      92.18    
4  அரசு உதவி பெறும் பள்ளிகள்             2,01,856       1.88.565     93.42    
5  அரசுப் பள்ளிகள்                                   4,53,972       4,05,060      89.2      
6  அறநிலையத் துறைப் பள்ளிகள்                  655                597    91.15    
7  கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள்                       2841              2521   88.75    
8  நகராட்சிப் பள்ளிகள்                                 10,293              9,183   89.22    
9  சமூக நலத்துறைப் பள்ளிகள்                        315                 284   90.16    
10 பழங்குடியினர் நலப் பள்ளிகள்                    1451             1249    86.08     
 
 
                                                                      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து