முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் கலையுலகமே திரண்டு வந்து வாழ்த்து

சனிக்கிழமை, 23 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை -  ஐந்தாவது முறையாக ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்ற திருவிழாவை காண நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர். அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா ஐந்தாவது முறையாக மீண்டும் நேற்று முதலமைச்சராக பொறுப்பேற்றார்.  இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பங்கேற்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு,ராமராஜன் அர்ஜூன், சிவகுமார், கார்த்தி, ராமராஜன்,ராம்குமார், .விக்ரம் பிரபுஆனந்தராஜ்,செந்தில், அர்ஜூன், விவேக், தியாகு, குண்டு கல்யாணம், செல் முருகன்  இயக்குநர்கள் மனோஜ்குமார்,விக்ரமன்   ஆர்.வி.உதயகுமார், , மனோபாலா.இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பாளர் இளையராஜா, .நடிகைகள் எம்.என்.ராஜம், வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, குயிலி, விந்தியா, பாடகி பி.சுசீலா. படத்தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம். சரவணன், கலைப்புலி தாணு, தயாரிப் பாளர் சங்க நிர்வாகிகள் கதிரேசன், சிவா,,  ஆகியோர் என கலையுலகமே திரண்டு வந்தது. அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகும் காட்சியை கலையுலகத்தினர் மகிழ்ச்சியோடு கண்டு களித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous May 25, 15:25

    கோச்சடையான் லிங்கா நட்டத்தை தலைவர் ஈடுசெய்துவிட்டார்
    நான் ரஐினி ரசிகராக இருந்தாலும் இந்த விடயத்தில் கமல் ஒரு மானஸ்தன் ஜெ ஒரு ஊழல்வாதி என்று தெரிந்தும் அங்கு போய் உட்காரலாமா???????

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து