முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிப்பதில் பா.ஜக அரசு பொய் சொல்கிறது: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 25 மே 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - டெல்லி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து அளிப்பது குறித்து மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொய் சொல்கிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். டெல்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கூறியதாவது, டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிப்பதுகுறித்து பாரதிய ஜனதாவின் முந்தைய தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர் .மாநில அந்தஸ்து அளிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் அவர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர்.தற்போது டெல்லி முதல்வர் செயல்பாட்டில்குறுக்கிட்டு வருகிறார்கள். டெல்லிக்கு தலைமைச்செயலாளர்களை நியமிப்பதில் டெல்லி முதல் வர் ஈடுபடக்கூடாது என்றும் விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து