முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டனில் ஐரோப்பிய நாடுகளின் குடிமக்கள் வாக்களிக்கத் தடை

திங்கட்கிழமை, 25 மே 2015      உலகம்
Image Unavailable

லண்டன் - ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து பிரிட்டனில் நடக்கவிருக்கும் பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிட்டனில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாட்டு குடிமக்கள் வாக்களிக்க முடியாது என்று பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஐக்கிய ராஜ்ஜியம் தொடர்ந்தும் நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து பிரிட்டனில் நடக்கவிருக்கும் பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் யாரெல்லாம் வாக்களிக்க முடியும் என்பது குறித்து பிரிட்டிஷ் அரசு தனது நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறது.

அதன்படி, பிரிட்டனில் வசிக்கும் பெரும்பான்மையான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் வாக்களிக்க இயலாது. அதேசமயம் ஐக்கிய ராஜ்ஜியத்தில் வசிக்கும் பிரிட்டிஷ், ஐரிஷ் மற்றும் காமன்வெல்த் நாடுகளின் குடிமக்களும் வாக்களிக்க முடியும். மேலும் ஐக்கிய ராஜ்ஜிய குடிமக்கள் நாட்டுக்கு வெளியே 15 ஆண்டுகளுக்கும் குறைவாக வசித்திருந்தால் அவர்களும் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தறியும் வாக்கெடுப்பு 2017 ஆம் ஆண்டுக்குள் நடத்தப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் உறுதியளித்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து