முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்தில் அதிமுகவினர் மரணம் முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 26 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: சாலைவிபத்தில் மரணமடைந்த திருநெல்வேலி , திண்டுக்கல் மாவட்ட அதிமுக பிரமுகர்களின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சரும் அதிமுக பொதுசெயலாளருமானஎ ஜெயலலிதா விடுத்த அறிக்கை வருமாறு:

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை நகர் 4 வது வார்டுக்கழக செயலாளர் எஸ். பாலசுப்ரமணியன்  திண்டுக்கல் மாவட்டம், பழனி ஒன்றியம், அழகாபுரி கிளைக்கழக முன்னாள் செயலாளர் மருதகாளி ஆகியோர் சாலைவிபத்தில் அகால மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டுமிகுந்த வருத்தமுற்றேன். எனதருமை கழக உடன்பிறப்புக்கள் சாலைகளில் பயணம் செய்யும் மிகுந்த
எச்சரிக்கையுடன்செல்ல வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.அன்பு சகோதரர்கள் பாலசுப்ரமணியன் மற்றும் மருதகாளி ஆகியோரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, மரணமடைந்தோரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து