முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசின் பல்வேறு திட்டங்கள் முன்னேற்றம் குறித்து மோடி ஆய்வு

புதன்கிழமை, 27 மே 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி -  அரசு தற்போது மேற்கொள்ளும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி தொழில் நுட்பம் மூலமாக நேற்று ஆய்வு செய்தார். அவர் நாட்டின் பல்வேறு அதிகாரிகளை  ட்விட்டர் தொழில் நுட்பம் வழியாக சந்தித்து திட்டங்கள் மேம்பாடு குறித்து ஆய்வினை செய்தார்.

பிரதமர் மோடி மாதம் தோறும் அதிகாரிகளை தொழில் நுட்பங்கள் மூலம்  அதிகாரிகளை தொடர்பு கொண்டு திட்ட வளர்ச்சிகள் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மாதம் தோறும் பிரதமர் மோடி நடத்தும் இந்த ஆய்வு நிகழ்ச்சியின் போது மாநிலங்களின் தலைமைச்செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரததேசம் தலைமைச்செயலாளர்கள் ஆகியோருடன் பேசி அரசின் திட்ட முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து