முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் இருந்து புறப்படும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் நேரத்தில் மாற்றம்

புதன்கிழமை, 27 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து ஹவுராவுக்கு நேற்று இரவு புறப்பட வேண்டிய ரெயிலின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு 11.40 மணிக்கு புறப்பட வேண்டிய ஹவுரா மெயில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.இதேபோல் ஹவுரா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் இன்று மாலை 5.10க்கு பதிலாக நாளை அதிகாலை 2 மணிக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேமார்க்கத்தில் எதிர்முனையில் வரும் ரெயில் தாமதமாக வருவதால் இந்த தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து