முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஐஐடி மாணவர்கள் அமைப்புக்கு தடை: ராகுல் காந்தி கண்டனம்

வெள்ளிக்கிழமை, 29 மே 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, சென்னை ஐஐடி மாணவர்கள் அமைப்பு ஒன்று பிரதமர் நரேந்திர மோடி அரசை விமர்சித்த நிலையில் அந்த அமைப்புக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நடவடிக் கையை கண்டித்து காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் மாணவர் அமைப்புக்கு தடை விதித்ததற்கு காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார்.
சுதந்திர பேச்சுரிமை மற்றும் விவாதத்திற்கு மத்திய அரசு தடை விதித்தால் அதனை எதிர்த்து நாங்கள் போராடுவோம் என்று ராகுல் காந்தி அப்போது தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து