முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ வீரர்களுக்கு ஒரு ரேங்க் ஒரு பென்ஷன்: பிரதமர் மோடி உறுதி

சனிக்கிழமை, 30 மே 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒரு ரேங்க் ஒரு பென்ஷன் திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டரில் பிரதமர் குறிப்பிட்டுள்ளதாவது:
ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது.

அதனால் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 'ஒன்ரேங் ஒன் பென்ஷன்' என்ற புதிய திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றும், இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்திருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்கள் அதிருப்தியடைந்திருந்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில் மோடி இந்த டிவிட்டை வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து