முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டமன்ற தேர்தலிலும் திமுக தோற்கும்: மு.க.அழகிரி

வெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை,  வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக தோல்வியை தழுவும் என்று திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தெரிவித்து இருக்கிறார். 

மதுரையில் இருந்து நேற்று காலை விமானம் மூலம் மு.க.அழகிரி  சென்னை வந்தார். அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர். 

கே: வரும் சட்டமன்ற தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?
ப: எனக்கு தெரியாது.

கே:  நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. இந்தநிலையில் சட்டசபை தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்.

ப:  நாடாளுமன்ற தேர்தல் முடிவை போலத்தான் சட்டமன்ற தேர்தல் முடிவும் இருக்கும்.

இவ்வாறு கூறிவிட்டு அவர் விமான நிலையத்தில் இருந்து வேகமாக வெளியேறி சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து