முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரீபியன் டி20 கிரிக்கெட்: டிரினிடாட் அணியின் உரிமையாளரானார் ஷாருக்கான்

புதன்கிழமை, 10 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

மும்பை: வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் கரீபியன் டி20 கிரிக்கெட் போட்டியில், டிரினிடாட் அணியை வாங்கி அதனின் உரிமையாளரானார் நடிகர் ஷாருக்கான் 2 முறை சாம்பியன் மகுடத்தை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கான். இவர் தற்போது கரீபியன் டி20 அணிகளில் ஒன்றான டிரினிடாட் டொபாக்கோ அணியை வாங்கி உள்ளார்.

இவ்வணியில் நட்சத்திர வீரர்களான வெய்ன் பிராவோ, காலிஸ், டாரன் பிராவோ ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் போல்லார்ட் மற்றும் கெய்ல் தலைமையிலான அணிகளை ஹாலிவுட் நடிகர்கள் வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து