முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா அமோக வெற்றி பெறுவார் அனிதா ராதாகிருஷ்ணன். பரபரப்பு பேட்டி

வெள்ளிக்கிழமை, 26 ஜூன் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி பெறுவார் என்று திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் இருந்து தனிப்பட்ட பயணமாக திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது :

தமிழகத்தில் தன்னில்லா தலைவர் முதலமைச்சர் அம்மா, ஆர்.கே.நகர்தொகுதியில் மாபெரும் வெற்றி பெறுவார். இதுவரை நடத்த இடைத்தேர்தல்களை காட்டிலும்,இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல், ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள
பெரும்பான்மை மக்கள், வியாபாரிகள், சிறுபான்மையினர் என அனைத்து தரப்பு மக்களும் அம்மாவிற்கு தான்
வாக்களிப்பார்கள். அம்மாவின் வெற்றி உறுதி என்று சொல்வதில் அளவில்லாத , மகிழ்ச்சிஅடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து