முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜுலை மூன்று முதல் பாபநாசம்

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2015      சினிமா
Image Unavailable

வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பாக சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பயஸ் மற்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் சார்பாக ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா ராஜ்குமார் இணைந்து தயாரித்து கமல்ஹாசன், கௌதமி நடிப்பில் பல எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவான படம் “பாபநாசம் சமீபத்தில் வெளியான பாபநாசம் படத்தின் முன்னோட்டமும், பாடல்களும் ரசிகர்களிடைய பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.தற்போது இப்படம் வெளியாகவிருக்கும் அதிகார்ப்பூர்வ தேதியை தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.வரும் ஜீலை மாதம் 3ஆம் தேதி உலகமுழுவதும் வெளியாகவுள்ளது.

தமிழகத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்ட திரையில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.ஒரு குடும்பத்தலைவன் தனது குடும்பத்தை எந்த அளவுக்கு நேசிக்கவேண்டும், ஒரு தந்தை தனது மகளை எந்த அளவுக்கு பாதுகாக்க வேண்டும் என்பதை அனைவரும் தனது குடும்பத்துடன் பார்த்து பார்த்து ரசிக்கும் வண்ணம் “பாபநாசம்” உருவாகியுள்ளது.இன்று நள்ளிரவு முதல் பாபநாசம் படத்தின் டிக்கெட்களை ஆன்லைன் சேவை மூலம் பதிவு செய்து பெற்று கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து