முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலை 3ஆம் தேதி வெளியாகிறது ‘புகழ்’ இசை

புதன்கிழமை, 1 ஜூலை 2015      சினிமா
Image Unavailable

மணிமாறன் இயக்கத்தில் ஜெய், சுரபி இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘புகழ்’. ‘Film Department’ சுஷாந்த் பிரசாத் தயாரிக்கும் இப்படத்தை ரேடியன்ஸ் மீடியா சார்பில் வருண் மணியன் வெளியிடவுள்ளார். ‘வடகறி’ படத்தின் மூலம் அனைவரையும் தங்கள் வசம் இழுத்த விவேக்-மெவின் கூட்டணி இப்படத்திற்கு இசையமைத்திருகிறார்கள். ஹரிஹரன், சித்ரா , ஆஷிக்கி2 ‘தும் ஹி ஹோ’ புகழ் அர்ஜித் சிங், அனிருத் ரவிச்சந்திரன், RJ பாலாஜி மற்றும் டுப்பாகீஸ் ஆகியோர் பாடியுள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை வாங்கியுள்ள சோனி மியுசிக் நிறுவனம் ஜூலை 3ஆம் தேதி இசையை வெளியிடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து