முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: 70 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2015      உலகம்
Image Unavailable

கெய்ரோ - சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ் தீவிரவாதிகள் எகிப்து நாட்டிலும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எகிப்தின் சினாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 15-க்கும் மேற்பட்ட ராணுவ முகாம்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். உஷார் அடைந்த வீரர்களும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இதற்கிடையில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை ராணுவ முகாம்கள் மீது தீவிரவாதிகள் மோதி தாக்குதல் நடத்தினர்.

இருதரப்புக்கும் இடையில் 8 மணி நேரத்துக்கு மேல் பயங்கர சண்டை நடந்தது. இதில் 60 வீரர்கள் உட்பட 70 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக எகிப்து விமானப் படையினர் எப்.16 ரக போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் விரைந்து வந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியானதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து