முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாதி வாரி கணகெடுப்பு விவரத்தை வெளியிட லல்லு பிரசாத் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

பாட்னா: ஜாதி வாரியான கணக்கெடுப்பு விவரத்தை பீகாரில் வெளியிட வேண்டும் இது தொடர்பாக ஜூலை 13ம் தேதியன்று மாநில கவர்னரின் மாளிகையை நோக்கி பேரணி மேற்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்தார். லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் 19வது ஆண்டு விழாவை யொட்டி

பீகார் தலைநகர் பாட்னாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போதுஅவர் கூறியதாவது,  ஜாதி வாரியான புள்ளி விவர பட்டியல் நீண்ட நாட்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த புள்ளி விவரப்பட்டியலை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. அந்த புள்ளி விவரத்தை உடனடியாக வெளியிட வேண்டும். இதுதொடர்பாக இந்த மாதம் 13ம் தேதியன்று நான் பீகார் கவர்னர்மாளிகைக்கு பேரணி மேற்கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து