முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கு ஆம் ஆத்மி போராடும்:திலீப் பாண்டே

செவ்வாய்க்கிழமை, 7 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: டெல்லி மாநில அந்தஸ்து பெறுவதற்கு ஆம் ஆத்மி கட்சி போராடும் என்று அந்த  கட்சியின் தலைவர் திலீப் பாண்டே கூறினார். டெல்லிக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது ஆம் ஆத்மி கட்சிஅளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு அரசியல் நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன.

ஆனால் ஆத் ஆத்மி கட்சிக்கு எந்த வித அரசியல் நிர்பந்தங்களும் இல்லை.நாங்கள் அளித்த ஒவ்வொரு வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும் உறுதியாக இருக்கிறோம்.டெல்லிக்கு மாநில அந்தஸ்து பெற போராடுவோம் என உறுதி அளித்திருந்தோம்.அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து