முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் மேலவைத்தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி

வெள்ளிக்கிழமை, 10 ஜூலை 2015      அரசியல்
Image Unavailable

பாட்னா, பீகாரில் மேலவைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.இந்த தேர்தலில் 24இடங்களில் 21இடங்களுக்கு முடிவுகள் வெளியாகி உள்ளன.இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று இருக்கிறது.அந்த கூட்டணி 11 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.

ஐக்கிய ஜனதா தளம்,ராஷ்ட்ரிய ஜனதா தளம் ,காங்கிரஸ் ஆகியவற்றை கொண்ட கூட்டணி 8இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 2இடங்களை சுயேட்சைகள் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

இந்த தேர்தலின் இதர இடங்களுக்கான முடிவுகள் வெளியாக வேண்டி இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து