முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புலி பட ஸ்டில்கள் திருட்டுத்தனமாக வெளியீடு : கமிஷனரிடம் தயாரிப்பாளர்கள் புகார் மனு

சனிக்கிழமை, 11 ஜூலை 2015      சினிமா
Image Unavailable

சென்னை, நடிகர் விஜய் நடித்த புலி படத்தின் புகைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அதன் தயாரிப்பாளர்கள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜூடம் புகார் மனு அளித்துள்ளனர்,.  நடிகர் விஜய், ஸ்ருதிஹாசன், ஆகியோர் நடிக்க சிம்புதேவன் இயக்கும் படம் ‘புலி’. இந்த திரைப்படத்தின் முதல் புகைப்படம் அவரது பிறந்த தினத்தில் வெளியிட ‘புலி’ படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அவரது பிறந்த தினத்திற்கு 12 மணி நேரத்திற்கு முன்பே புகைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிட்டுவிட்டனா;. இதனால் ‘புலி’ படக்குழுவினா; பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.  அதற்குள் மீண்டும் ‘புலி’ படத்தின் புகைப்படங்களை திருடி இணைய தளங்களில் வெளியிட்டுள்ளனா். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான தயாரிப்பாளர்கள் சிபு தமீம்ஸ், பி.டி.செல்வகுமார் இணையதளத்தில் திருட்டுத்தனமாக புகைப்படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை கமிஷனர் ஜார்ஜிடம் புகார் மனு அளித்துள்ளனா;. 

மேற்கண்ட புகாரை பெற்றுக் கொண்ட கமிஷனர், , குற்றவாளிகளை கண்டுபிடிக்க சைபர் க்ரைமுக்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக துணைக்கமிஷனர் ஜெயகுமார்தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. ‘புலி’ படத்தின் புகைப்படங்களை வெளியிட்டவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் முன்னால் 24யுஅ டியுனி மற்றும் குழு டிசைனா் மற்றும் படத்தில் பணிபுரிந்த அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கண்டுபிடிக்கப்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினா் தெரிவித்துள்ளனா;. ஏற்கனவே ‘புலி’ படத்தின் டீஸரை வெளியிட்ட மிதுன் என்ற வாலிபரை காவல்துறையினர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து