முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறிமுக இயக்குநர் பாபு இயக்கத்தில் டூமா கோலி திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

சனிக்கிழமை, 11 ஜூலை 2015      சினிமா
Image Unavailable

 வாழும் தெய்வம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் டூமா கோலி படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். படத்தின் தயாரிப்பு மேற்பார்வை வந்தனா குணசேகர். டூமா கோலி திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் சாஸ்தா, ஒளிப்பதிவு சலிம். படம் குறித்து இயக்குநர் பாபு கூறுகையில், டூமா கோலி படம் மூன்று இளைஞர்களை மையப்படுத்தி எடுக்கபடுகிறது. முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகும் இப்படம் இரண்டு ஷெட்யூலாக எடுக்கப்படுகிறது. வட சென்னை மற்றும் தென் சென்னையில் மொத்தம் 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம். 2015ம் ஆண்டின் இறுதில் இப்படம் திரைக்கு வரும் என இயக்குநர் பாபு கூறினார

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து