ஐ.பி.எல் கிரிக்கெட் நிர்வாகக்குழு கூட்டம் 19ம் தேதி நடக்கிறது

செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

மும்பை: ஐ.பி.எல் கிரிக் கெட்டின் நிர்வாகக்குழு கூட்டம் இந்த மாதம் 19ம் தேதியன்று மும்பையில் நடைபெறுகிறது.இந்தகூட்டத்தில் நீதிபதி லோதா கமிட்டியின் அறிக்கையை ஆலோசனை செய்யப்படுகிறது. இந்த கமிட்டி ஐபிஎல் போட்டியில் ஆடும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர்களின் உரிமையை 2ஆண்டுகளுக்கு ரத்து செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து