முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை மேலும் சரிந்தது

வெள்ளிக்கிழமை, 24 ஜூலை 2015      வர்த்தகம்
Image Unavailable

மும்பை - சர்வதேச சந்தையில் தங்கம் விலை வீழ்ச்சி அடைந்ததால்  இந்தியாவிலும் தங்கம் விலை மேலும் குறைந்த து-  இந்தியாவில் 10கிராம் ஸ்டாண்டர்டுசுத்த தங்கம்(99.5சதவீத சுத்த தங்கம்) 10கிராமிற்கு ரூ 24ஆயிரத்து 590என விற்பனையானது.கடந்த 2011ம்ஆண்டில் இருந்து மிக குறைவான விலைக்கு தங்கம்  விற்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
முந்தைய தினத்தன்று சுத்த தங்கம்(99.9சதவீதம்) 10கிராமிற்கு ரூ25ஆயிரத்து 185க்கு விற்பனையானது .

ஆனால் இந்த தங்கம் நேற்று ரூ24ஆயிரத்து 740ஆக குறைந்தது.நேற்றைய தினம் 10கிராமிற்கு ரூ445வரை தங்கம் விலை குறைந்தது.சர்வதேசச்சந்தையில் தங்கம் விலை கடுமையான தடுமாற்றத்துடன் உள்ளது.இதன் காரணமாக இந்தியாவிலும் தங்கம்விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது.நேற்று முன்தினம் தங்கம் விலை  சற்று உயர்ந்தது.

இருப்பினும் நேற்று தங்கம் விலை மீண்டும் கடுமையாக சரிந்தது.வெளிநாட்டு சந்தையில் அதிக அளவில் தங்கம் விற்பனைக்கு வந்ததால்  விலையில் வீழ்ச்சி அதிகம் காணப்பட்டது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் கடும் சரிவை கண்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து