முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பேரிழப்பு: விஜயகாந்த் புகழஞ்சலி

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - கலாம் மறைவு அவர் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பேரிழப்பாகும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை. அவர் இழப்பு அவர் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பேரிழப்பாகும்.கலாமின் இறுதிச்சடங்கு தமிழகத்திலேயே நடத்த வேண்டுமென்று தமிழக மக்களின் சார்பாக மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து