முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல் கலாம் மறைவு: இந்திய கம்யூனிஸ்டு நிகழ்ச்சிகள் ரத்து

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–முன்னாள் குடியரசு தலைவர் மரியாதைக்குரிய ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் திடீர் மறைவை முன்னிட்டு, அவருக்கு அஞ்சலியையும், மரியாதையையும் செலுத்தும் வகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 தினங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கொடி 3 தினங்களுக்கு அரை கம்பத்தில் பறக்க விடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து