முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி. பள்ளிகளில் கலாம் குறித்த பாடம்: முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவிப்பு

புதன்கிழமை, 29 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

போபால் - மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு மத்தியப் பிரதேச பள்ளிகளில் பாடமாக வைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:  கலாமின் மறைவு ஈடுசெய்யப்பட முடியாத இழப்பை இந்த நாட்டுக்கு ஏற்படுத்தியுள்ளது. எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தாலும், கடின உழைப்பு மற்றும் திறமையால் நாட்டின் உயர்ந்த பதவியை அடைய முடியும் என்பதற்கு அவர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அவரின் வாழ்க்கை வரலாறு மாநிலம் முழுக்க உள்ள பள்ளிகளில் பாடமாக வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்துல் கலாமின் மறைவையொட்டி மாநிலத்தில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து