முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாங்காக் குண்டு வெடிப்பில் 12 பேர் பலி

திங்கட்கிழமை, 17 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று மோட்டார் சைக்கிளில் இருந்த குண்டு வெடித்ததில்12பேர் பலியானார்கள். அங்குள்ள இந்து கோவிலுக்கு அருகில் இந்த குண்டு வெடிப்பு நடந்தது.இந்த குண்டு வெடிப்பில் 78பேர் காயம் அடைந்தார்கள்.

குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் மனித உடல்களின் உறுப்புகள் சிதறி கிடந்தன.இந்த குண்டு வெடிப்பை எந்த தீவிரவாத அமைப்பு வைத்தது என்ற தகவல் தெரியவில்லை. குண்டு வெடிப்பு நடந்த எர்வான் கோவில் பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாகும். அந்த இடத்தில் மிகப்பெரும் ஹோட்டல்கள்,வணிக வளாகங்கள், அலுவலகங்கள் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இந்த இடத்திற்கு கிழக்கு ஆசியாவில் இருந்துஅதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago