முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் விமானப்படை விமானம் விபத்து விமானி உயிர் தப்பினார்

திங்கட்கிழமை, 24 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

ஶ்ரீநகர்: இந்திய விமானப்படை விமானம் ஒன்று நேற்று ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஶ்ரீநகரில் இருந்து வழக்கமான பயிற்சிக்கு புறப்பட்டது. அந்த விமானம் பறந்த சில நிமிடங்களில் காஷ்மீரில்உள்ள புட்கம் மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகி வயல் வெளியில் விழுந்தது.இந்த விபத்தில் இருந்து விமானி உயிர் தப்பினார்.

பாதுகாப்பு துறை செய்தித்தொடர்பாளர் கர்னல் எஸ்.டி.கோசுவாமி கூறுகையில் விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 விமானம் புட்கம் மாவட்டத்தில் உள்ளசோபிக் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நேற்று காலை 10.59மணிக்கு ஏற்பட்டது.இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்பட வில்லை.அந்தவிமானத்தை ஓட்டிய விமானி பாதுகாப்பாக வெளியேறினார்.அவர் ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்பட்டார். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago