முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 86 சதவீதப்பங்குகளை எல்.ஐ.சி நிறுவனம் வாங்கியுள்ளது

புதன்கிழமை, 26 ஆகஸ்ட் 2015      வர்த்தகம்
Image Unavailable

மும்பை: இந்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் நிறுவனம் விற்பனை செய்த பங்குகளில்86சதவீதப்பங்குகளை ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்.ஐ.சி)வாங்கியுள்ளது. இந்த பங்குகளை 140கோடி டாலருக்கு எல்.ஐ.சி வாங்கியிருக்கிறது. எல்.ஐ.சி நிறுவனம் சமீபகாலமாக அரசு நிறுவனங்களான வங்கிகள்,அரசு சுரங்க நிறுவனங்களை வாங்கியிருக்கிறது. கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகளையும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா(செயில்)பங்குகளையும் இந்த நிறுவனம் வாங்கியுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா விற்பனை செய்த பங்குகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானபங்குகளை எல்.ஐ.சி நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எல்.ஐ.சி நிறுவனம் வாங்கியது. இதனால் அந்த நிறுவனத்திற்கு நல்லபலனும் கிடைத்தது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின்  உரிமையில் எல்.ஐ.சியின் பங்கு 2.52 சதவீதமாக இருந்தது. தற்போது அந்த நிறுவனத்தின் பங்கு உரிமை  11.11 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago