முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

வெள்ளிக்கிழமை, 28 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் - கேரளாவில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.  நேற்று ஒணம் பண்டிகையை முன்னிட்டு கேரள முதல்வர் உம்மன் சாண்டி தனது குடும்பத்தாருடன் ஓணம் பண்டிகையை கொண்டானார். அவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.  கேரள மக்கள் நேற்று அதிகாலை எழுந்து குளித்து புத்தாடை அணிந்து வாசலில் அத்தப்பூ கோலம் போட்டனர். மதியம் ஓணம் சாத்யா எனப்படும் விருந்தை சாப்பிட்டனர்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் மாநில சுற்றுலாத் துறை சார்பில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் கலாச்சார நிகழ்ச்சிகள் வரும் 31ம் தேதி வரை தொடர்ந்து நடக்கும்.

இந்நிலையில் கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி ஓணம் பண்டிகையை தனது குடும்பத்தாருடன் கொண்டாடினார்.  இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, பூக்கள், மகிழ்ச்சி, ஒன்றாக இருத்தல். குடும்பத்தார் மற்றும் பேரக்குழந்தைகளுடன் திருவோணம் கொண்டாட்டம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago