முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் சோனியா காந்தியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு

புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசரின் நேர்முக உதவியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை, நேற்று பிற்பகல் 12 மணியளவில், டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், முன்னாள் மத்திய-மாநில அமைச்சருமான திருநாவுக்கரசர் சந்தித்து, தமிழகம் மற்றும் அவர் பொறுப்பாளராக உள்ள ஆந்திர மாநில அரசியல் நிலவரங்கள் குறித்து பேசினார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago