முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் பகுதி செயலாளர்கள் பட்டியல் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்

வியாழக்கிழமை, 1 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: சென்னை மாவட்டத்தில் அதிமுக பகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டியலை அதிமுக பொதுசெயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். தலைமையின் மீது விசுவாசம் கொண்டு சிறப்பான முறையில் பணியாற்றி நற்பெயர் ஈட்டித்தர வேண்டுமென புதிய நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.\

அ.தி.மு.க. அமைப்புத் தேர்தல்கள் மூலம் சென்னை மாவட்டங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பகுதி கழக நிர்வாகிகள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்: .சென்னையில் உள்ள 4 மாவட்ட பகுதிக் கழக நிர்வாகிகள் விவரம் வருமாறு:–வடசென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதி அவைத் தலைவர் – ஜெயபால்.பகுதிச் செயலாளர் – ஆர்.எஸ்.ஜெனார்த்தனம் (தண்டையார்பேட்டை)இணைச் செயலாளர்– யோகேஷ்வரி, துணைச் செயலாளர்கள் – மகாலஷ்மி, மதுரைவீரன், பொருளாளர்– எஸ்.எம்.முருகன், மாவட்ட பிரதிநிதிகள் – உஷா, ஜெ.எம்.நரசிம்மன், வி.அலெக்ஸ்.பெரம்பூர் பகுதி அவைத் தலைவர் – வியாசை இளங்கோவன்.பகுதிச்செயலாளர் – ரமேஷ் (37–வது வார்டு கவுன்சிலர்),இணைச் செயலாளர் – காஞ்சனாதாஸ், துணைச் செயலாளர்கள் – ராமதிலகம், செந்தில்குமார், பொருளாளர் – வீரமருதுபாண்டியன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வராணி, நாராயணன், சிவகுமார்.கொளத்தூர் பகுதி அவைத் தலைவர் – இரா.பாஷ்யம்.பகுதிச்செயலாளர் – கொளத்தூர் கணேசன்.இணைச் செயலாளர்– கவுரி, துணைச் செயலாளர்கள் – சமீம்பானு, ஸ்ரீதர், பொருளாளர் – அருணகிரி, மாவட்டப் பிரதிநிதிகள் – கிளாரா, டில்லி, தன்ராஜா.வில்லிவாக்கம் பகுதி அவைத் தலைவர் – ராஜா.பகுதிச்செயலாளர் – அபிராமி பாலாஜி.இணைச் செயலாளர்– சாந்தி, துணைச்செயலாளர்கள் – விஜயராணி, பாஸ்கர், பொருளாளர் – ஜீவா, மாவட்டப் பிரதிநிதிகள்– மம்லாபி, சுப்பிரமணி, சரவணன்.வடசென்னை வடக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் – மாரியம்மாள், நாகப்பன், பாஷா, எத்திராஜன்.வடசென்னை தெற்கு மாவட்டம் ராயபுரம் பகுதி அவைத் தலைவர் – ஸ்ரீராமன்.பகுதிச்செயலாளர்– ராமஜெயம் (பழைய வண்ணாரப்பேட்டை).இணைச் செயலாளர்– நஜ்மாபீ, துணைச் செயலாளர்கள் – கஸ்தூரி, போஸ், பொருளாளர் – மாறன், மாவட்டப் பிரதிநிதிகள் – திலகவதி, சரவணன், ராமமூர்த்தி.துறைமுகம் பகுதி அவைத் தலைவர் – கன்னியப்பன்.பகுதிச் செயலாளர் – இருசப்பன் (யானைகவுனி).இணைச் செயலாளர்– நாகமணி, துணைச் செயலாளர்கள் – ராஜேஸ்வரி, சுலைமான், பொருளாளர்– அன்பழகன், மாவட்டப் பிரதிநிதிகள் – கற்பகம், ஜோசப், பழனி.எழும்பூர் பகுதி அவைத் தலைவர் – நாகப்பன்.பகுதிச் செயலாளர் – மகிழன்பன் (மாநகராட்சி கல்வி நிலைக்குழுத் தலைவர்).இணைச் செயலாளர்– வசந்திமூர்த்தி, துணைச்செயலாளர்கள் – பானுமதி ராஜா, சம்பத்குமார், பொருளாளர் – ராமச்சந்திரன், மாவட்டப் பிரதிநிதிகள் – தேவகி, அண்ணாமலை, சாமிநாதன்.திரு.வி.க. நகர் பகுதி அவைத் தலைவர் – ஜெகந்நாதன்.பகுதிச் செயலாளர் – சுகுமார்.இணைச் செயலாளர்– மைதிலி, துணைச் செயலாளர்கள் – சரோஜா, குணாளன், பொருளாளர்– புண்ணியகோட்டி, மாவட்டப் பிரதிநிதிகள் – தேவி, செல்வகுமார், ராஜேந்திரன்.வடசென்னை தெற்கு மாவட்டம் – பொதுக்குழு உறுப்பினர்கள் – ராஜேஸ்வரி ராம், பிரகலாதபாபு, மின்னல் ரவி (எ) மின்னல் வாசன், கிருஷ்ணமூர்த்தி.தென் சென்னை வடக்கு மாவட்டம் அண்ணாநகர் பகுதி அவைத் தலைவர் – ராதாகிருஷ்ணன்.பகுதிச் செயலாளர்– வெங்கடேசன் (8–வது மண்டலக் குழுத் தலைவர்).இணைச் செயலாளர்– விஜயலதா, துணைச் செயலாளர்கள் – ரேணுகாதேவி, தீனன், பொருளாளர் – ராஜ்குமார், மாவட்டப் பிரதிநிதிகள் – ரேவதி, பாபு, ஜனார்தனன்.தியாகராயநகர் பகுதி அவைத் தலைவர் – ராமநாதன்.பகுதிச் செயலாளர்– எஸ்.ஏழுமலை (மேற்கு மாம்பலம்).இணைச் செயலாளர்– சூரியகலா, துணைச் செயலாளர்கள் – கவிதா ரமேஷ்பாபு, ஜெயராமன், பொருளாளர் – மலங்கோ, மாவட்டப் பிரதிநிதிகள் – ரேணுகா, முத்து, பால்ராஜ்.சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பகுதி அவைத் தலைவர்– சீனிவாசன்.பகுதிச் செயலாளர்– அப்துல்கறிம் (எ) பாபு (ராயப்பேட்டை).இணைச் செயலாளர்– சுஜாதா, துணைச் செயலாளர்கள் – சாந்தா பாஸ்கர், செய்யது அலி இப்ராஹிம், பொருளாளர் – சேகர், மாவட்டப் பிரதிநிதிகள் – அன்னலட்சுமி, நீலகண்டன், நாகேஷ்வரராவ்.ஆயிரம் விளக்கு பகுதி அவைத் தலைவர் – சங்கர்.பகுதிச்செயலாளர்– நுங்கை மாறன் (எ) சந்திர சேகரன் (நுங்கம்பாக்கம்).இணைச் செயலாளர் சாரதா தியாகராஜன், துணைச்செயலாளர்கள்– திலகவதி பாபு, நுங்கை எஸ்.செல்வகுமார், பகுதிப் பொருளாளர் – நுங்கை சீனிவாசன், மாவட்டப் பிரதிநிதிகள் – ராணி முனுசாமி, டி.ஜி.நீலன், மெக்கானிக் மோகன்.தென் சென்னை வடக்கு மாவட்டம் – பொதுக்குழு உறுப்பினர்கள் – விஜயா விஜயகுமார், மஞ்சுளா பாண்டுரங்கன், பாஸ்கர சுப்பிரமணி, புஷ்பாநகர் ஆறுமுகம்.தென் சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் பகுதி அவைத் தலைவர் – முனிரத்னம்.பகுதிச்செயலாளர்– மலைராஜன் (விருகம்பாக்கம்)இணைச் செயலாளர்– விஜயலட்சுமி, துணைச் செயலாளர்கள் – கலா ராமன், முருகன், பொருளாளர் – பார்த்திபன், மாவட்டப் பிரதிநிதிகள் – மல்லிகா, கதிர்வேல், நெடுஞ்செழியன்.சைதாப்பேட்டை பகுதி அவைத் தலைவர் – செல்வ நாயகம்.பகுதிச் செயலாளர் – மோகன் (கிண்டி).இணைச் செயலாளர்– பானு, துணைச் செயலாளர்கள் – பார்வதி, சந்தோஷ்ராஜ், பொருளாளர் – ஜெயபால், மாவட்டப் பிரதிநிதிகள் – உமா, சந்திரன், கராத்தே யுத்தம் பாண்டியன்.மயிலாப்பூர் பகுதி அவைத் தலைவர் – நரேஷ்குமார்.பகுதிச் செயலாளர்– ஜெயச்சந்திரன் (மந்தைவெளிப்பாக்கம்).இணைச் செயலாளர் – ராதா யுவராஜ், துணைச் செயலாளர்கள் – லட்சுமி (எ) முருகம்மாள், காசி நாதன், பொருளாளர்– பண்டரிநாதன், மாவட்டப் பிரதிநிதிகள் – மரகதம், பிரகாஷ், பிரசாத். வேளச்சேரி பகுதி அவைத் தலைவர் – சங்கர்.பகுதிச் செயலாளர்– அசோக் (சட்டமன்றத் தொகுதி).இணைச் செயலாளர்– ஜீவரத்னம், துணைச்செயலாளர்கள் – மரியாள், கணேசன், பொருளாளர் – சுப்ரமணி, மாவட்டப் பிரதிநிதிகள் – சாந்தி, ராஜேந்திரன், கண்ணன்.தென் சென்னை தெற்கு மாவட்டம் – பொதுக்குழு உறுப்பினர்கள் – சரோஜினி சீனிவாசன், மதிவாணன், சைதை சி.எம்.சாமி, குமரி, கோபால்.கழக அமைப்புத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரையும் அங்கீகரித்து, இன்று முதல் அவரவர் பொறுப்புகளை ஏற்று பணியாற்றிட அனுமதிக்கப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதுடன், கழகத்தின் மீதும், அதிமுக தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு சிறப்பான முறையில் பணியாற்றி, கழகத்திற்கு நற்பெயரை ஈட்டித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.கழக உடன்பிறப்புகள், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் முழு ஒத்துழைப்பு நல்கி கழகப் பணியாற்றிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்