முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு அலுவலகங்களில் ஜிம்: மத்திய அரசு அறிவிப்பு

வியாழக்கிழமை, 1 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் பணியாளர்களுக்காக ஜிம் அமைக்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசுப் பணியாளர்கள் மற்றும் அமைச்சர்களின் உடல் வலிமையை மேம்படுத்தும் வகையில் எல்லா அரசு அலுவலகங்களிலும் ஜிம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஜிம் கட்டிடங்களுக்காக ஒவ்வொரு அமைச்சரும் 500ல் இருந்து 1000 சதுர அடி நிலைத்தினை அரசு அலுவலக அமைப்பில் ஒதுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பணியாளர்களை ஊக்கப் படுத்தி அவர்களின் மன வலிமையையும் உற்சாகமாக அதிகரிக்கும் வகையில் அட்வென்சுரல் ஆக்டிவிட்டிஸ் எனப்படும் மலையேற்றம், சுற்றுலா, பாரா செய்லிங் போன்றவற்றையும் அமைத்துத் தர முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்