முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மானியம் இல்லாத சமையல் சிலிண்டர் விலை குறைவு

வெள்ளிக்கிழமை, 2 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - மானியம் இல்லாத சமையல்  சிலிண்டர் விலை  42 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. சமையல்  எரிவாயு சிலிண்டரின் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இம்மாதத்திற்கான விலை நிர்ணய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் மானியம் இல்லாத சமையல் சிலிண்டர் நேற்று 7.5 சதவீதம் வரை குறைக்கப்பட்டது. டெல்லியில், ரூ.559.50 ஆக இருந்த 14.2 கிலோ சமையல் கியாஸ் விலை, 42 ரூபாய் குறைந்து, ரூ.517.50 ஆனது. அதுபோல், 19.2 கிலோ சமையல் கியாஸ் விலை, 4.2 சதவீதம் குறைக்கப்பட்டு, ரூ.963 ஆனது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்