முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உஹான் ஓபன் டென்னிஸ்: சானியா-மார்ட்டினா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 2 அக்டோபர் 2015      விளையாட்டு
Image Unavailable

உஹான்(சீனா) - உஹான் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. சீனாவின் உஹான் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சானியா-மார்ட்டினா ஜோடி 6-2, 6-2 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த அமெரிக்காவின் ரகேல் காப்ஸ்-அபிகெய்ல் ஸ்பியர்ஸ் ஜோடியை தோற்கடித்தது.  இந்த ஆண்டில் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வரும் சானியா-மார்ட்டினா ஜோடி விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என இரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago