முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிறமாநில அதிமுக நிர்வாகிகள் பட்டியல் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன்கிழமை, 7 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை:  அதிமுகவின் புதுச்சேரி, ஆந்திரா, மகாராஷ்டா ,கர்நாடகா உள்ளிட்ட பிறமாநில நிர்வாகிகளின் பட்டியலையும் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். இது குறித்து  அதிமுக பொதுசெயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்ட பட்டியல் வருமாறு:
பிற மாநிலங்கள்  புதுச்சேரி மாநிலக் கழக நிர்வாகிகள்
மாநில அவைத் தலைவர் -. ஆ. பாண்டுரங்கன் ( கந்தப்ப முதலியார் வீதி, புதுச்சேரி )  மாநிலச் செயலாளர் - . ஞ. புருஷோத்தமன்,  ( மணவெளி சட்டமன்றத் தொகுதி )  மாநில இணைச் செயலாளர் - ஆ. மகாதேவி,  ( முத்தைய கவுண்டர் தெரு, கலிதீர்த்தான்குப்பம் )  மாநில துணைச் செயலாளர்கள் - . பன்னீர்செல்வி  ( வேல்ராம்பேட்டை, முதலியார்பேட்டை )  லக்கி சு. பெருமாள்,  ( முத்தையா முதலியார் வீதி, முத்தியால்பேட்டை )  மாநிலப் பொருளாளர் - . ஹ. பாஸ்கரன் (எ) வெங்கடேஸ்வரன் அவர்கள்  ( லெட்சுமி நகர் விரிவு, லாஸ்பேட்டை அஞ்சல்) 

கர்நாடக மாநிலக் கழக நிர்வாகிகள்  மாநில அவைத் தலைவர் -  . மு. முனுசாமி அவர்கள்  ( கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் )  மாநிலச் செயலாளர் -இள. புகழேந்தி அவர்கள்  ( முனுசாமியப்பா லே அவுட்,  ஹால் 3-ஆவது ஸ்டேஜ், பெங்களூரு )  மாநில இணைச் செயலாளர் - ஞ. தனம்  ( சக்லஸ்வசா அஞ்சல், சி.கே. பாளையம், பெங்களூரு )  மாநில துணைச் செயலாளர்கள் - பரமேஸ்வரி  ( சகாயபுரம், தாமஸ் டவுன் அஞ்சல், பெங்களூரு )  ழு. ராஜூ அ  (வெங்கடப்பா கார்டன், ஊ.ஏ. ராமன் நகர், பெங்களூரு)  மாநிலப் பொருளாளர் - சு. ராஜேந்திரன்,  ( 14-ஆவது மெயின் ரோடு,  குமாரசாமி லே அவுட், பெங்களூரு ) 

ஆந்திர மாநிலக் கழக நிர்வாகிகள்  மாநில அவைத் தலைவர் - . கோவிந்தசாமி ( புதுபேட்டை, நகரி, சித்தூர் )  மாநிலச் செயலாளர் - . பக்கர் ( மிட்டூர், சித்தூர் )  மாநில இணைச் செயலாளர் - பிருந்தா கண்ணாயிரம்  ( சந்திரவாடா, நகிரி, சித்தூர் )  மாநில துணைச் செயலாளர்கள் - . தவமணி  ( பாபிசெட்டி பள்ளி அஞ்சல், குடிபாலா மண்டலம் )  ( செட்டி தெரு, நகரி, சித்தூர் )
மாநிலப் பொருளாளர் - . ஆ. நாராயணன் சுவாமி  ( மிட்டூர், பழைய பேருந்து நிலையம், சித்தூர் ) 

மகாராஷ்டிர மாநிலக் கழக நிர்வாகிகள்  மாநில அவைத் தலைவர் - . ஏ. சந்திரசேகர்  ( மாதுங்கா, லேபர் கேம்ப், மும்பை )  மாநிலச் செயலாளர் - சோமசுந்தரம்  ( ஏ.டீ.ஊ. டவர், 90 அடி ரோடு, தாராவி )  மாநில இணைச் செயலாளர் - லட்சுமி ரத்தன்  மாநில துணைச் செயலாளர்கள் - ராணி செல்வராஜ்  அழ. பாலகிருஷ்ணன் அவர்கள் )  மாநிலப் பொருளாளர் - . சு. கணேசன்

கேரள மாநிலக் கழக நிர்வாகிகள்  மாநில அவைத் தலைவர் -. ஆ.ளு. மணி  மாநிலச் செயலாளர் ஸ்ரீனிவாசன் வேணுகோபால், மாநில துணைச் செயலாளர்கள் . மல்லிகா  (டிக்காரம்ஸ் லேண்ட் எஸ்டேட், பேக்டரி டிவிஷன், மூணார்)  . சு. பொன்னுசாமி  ( நெடும்பாறை, வண்ணாமடை அஞ்சல், பாலக்காடு )  மாநிலப் பொருளாளர் - பிரதீப்  ( நெடுங்காடு ரோடு, கரமனை, திருவனந்தபுரம் ) 

புதுடெல்லி மாநிலக் கழக நிர்வாகிகள்  மாநில அவைத் தலைவர் -. சதாசிவம்  மாநிலச் செயலாளர் - . அருண்பிரசாத்  ( புதுடெல்லி மாநில மாணவர் அணிச் செயலாளர் )  மாநில இணைச் செயலாளர் மல்லிகா சாமி  ( குசும்பூர்பாடி, புதுடெல்லி )  மாநில துணைச் செயலாளர்கள் - ரா. மூர்த்தியம்மாள்  ( சிவா கேம்ப், புதுடெல்லி )  . மதி  ( போகல் ரோடு, ஜங்புரா, புதுடெல்லி )  மாநிலப் பொருளாளர் - ர. பழநிவேல்  ( கித்வயப் நகர், புதுடெல்லி ) 

அந்தமான் யூனியன் பிரதேச கழக நிர்வாகிகள்  அவைத் தலைவர் - கணேசன்  ( நயாகாவ், சாதீப்பூர், போர்ட்பிளேயர் )  செயலாளர் - . மு. நாகசாமி  ( சிவராம் காம்ப்ளக்ஸ், போர்ட்பிளேயர்,  வட மத்திய அந்தமான் )  இணைச் செயலாளர் - ஆ. உஷா  ( திக்னாபாத், போர்ட்பிளேயர், வட மத்திய அந்தமான் )  துணைச் செயலாளர்கள் - . கலையரசி  ( வாட்டர் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ், போர்ட்பிளேயர் )  முனுசாமி  ( சௌத் பாய்ண்ட், போர்ட்பிளேயர் )  பொருளாளர் - ஆ. மூக்கையா  ( பாத்துபஸ்தி, போர்ட்பிளேயர் )

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்