முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி

திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2015      உலகம்
Image Unavailable

காஸா பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 அப்பாவி பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர்.
இத்தாக்குதலை தொடர்ன்து அங்கு இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் நடைப்பெற்று வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் ஜெருசலேம் பகுதிகளில் கடந்த வாரம் ஆங்காங்கே இஸ்ரேல் நாட்டவருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே சிறு சிறு மோதல்கள் வெடித்திருந்தன.

இதன் உச்சகட்டமாக கடந்த வெள்ளியன்று காஸாவில் 200க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இஸ்ரேலிய படையினருடன் மோதல் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.இதனால் காஸா பகுதியில் பதற்றம் ஏற்ப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago