முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் சட்டமன்ற தேர்தல்: நிதிஷ் குமாருக்கு ஆதரவாக கெஜ்ரிவால் பிரச்சாரம்

செவ்வாய்க்கிழமை, 27 அக்டோபர் 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - பீகார் சட்டமன்ற தேர்தலையொட்டி நிதிஷ் குமாருக்கு மக்கள் வாக்களிக்கக்கோரி கெஜ்ரிவால் ட்விட்டரில் பிரச்சாரம் செய்துள்ளார். இது குறித்து அவர், பீகார் மாநில சகோதர, சகோதரிகளே நீங்கள் அனைவரும் நிதிஷ் குமாருக்கு வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்" என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ள நிலையில்,

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், பீகார் மாநில சகோதர, சகோதரிகளே நீங்கள் அனைவரும் நிதிஷ் குமாருக்கு வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்" என பதிவு செய்துள்ளார். பீகார் தேர்தலில் தனது முழு ஆதரவையும் நிதிஷ் குமாருக்கு வழங்குவதாக கெஜ்ரிவால் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று அவர் பீகார் மக்கள் நிதிஷ்குமாருக்கு வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக அவர் மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜியும் பீகார் மக்கள் நிதிஷ்குமாருக்கே வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago