முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

25-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்: மத்திய அரசு திட்டம்

வியாழக்கிழமை, 19 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - பாராளுமன்ற  குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக, வரும் 25ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. 26ஆம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு பாஜக அரசு அனைத்து காட்சிகளின் ஆதரவையும் நாடி வருகிறது. இந்நிலலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 25ஆம் தேதி கூட்டத்தை நடத்தலாம் என்றும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது,

வெங்கய்ய நாயுடு தலைமையில் நடைபெறும் இந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், பிரதமர் மோடியும் பங்கேற்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்து தேதியை மாற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதேபோல், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையிலும் தனியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. வரும் 26ஆம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago