முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி அரேபியாவில் பாலஸ்தீனிய பாடகருக்கு மரண தண்டனை

சனிக்கிழமை, 21 நவம்பர் 2015      உலகம்
Image Unavailable

ரியாத்: மத எதிர்ப்பு வழக்கில் பாலஸ்தீனியருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பாலஸ்தீனத்தை சேர்ந்த பாடகர் அஶரப்பயாத், சவுதி அரேபியாவி்ல அப்ஹா பகுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் அவர் தனது பாடல்களில் மத எதிர்ப்பு கருத்துக்களை எழுதியிருந்தார். எனவே, அவர் மீது சவுதி அரேபியாவின் மத பிரிவு போலீசார் வழக்கு கடந்த 2013ம் ஆண்டு அவரை கைது செய்தனர். அதன் பின்னர் மீண்டும் 2014ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்றது. அவருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டநையும், 800 சவுக்கடி தண்டனையும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் மேல் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி பயாத்துக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இத்தகவலை மேற்காசிய மனித உரிமை ஆர்வலர் ஆதம் கூகுள் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago