முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை : மி்ன்பகிர்மானக்கழகம் அறிவிப்பு

சனிக்கிழமை, 28 நவம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தும் திட்டம் இல்லை என்று மின்பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின்பகிர்மானக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு 28.11.2015 அன்று வெளிவந்த தினமலர் நாளிதழில், “ மின் கட்டணம உயருமா? நவம்பர் 30ல் தெரியும்” நவம்பர் 30ல் தெரியும்” நவம்பர் 30ல் தெரியும்” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது.இச்செய்தி முற்றிலும் தவறானதாகும்.

இத்தவறான செய்தியினை ஊடகங்களும் ஒளிபரப்புகின்றன. இதனால் பொது மக்களிடம் ஐய்யப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மின்கட்டணத்தை உயர்த்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை மேலும்,அது போன்ற எந்த திட்டமும் இல்லை என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago