முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தாவில் பதுங்கியிருந்த பாக். உளவாளிகள் 3 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பதுங்கியிருந்த 3 பாகிஸ்தான் உளவாளிகளை சிறப்பு அதிரடிப்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநிலத்துக்குள் வங்கதேசம் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. சில தீவிரவாதிகளை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு நாசவேலைகளுக்காக அனுப்பி வைத்துள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ரகசிய தகவல்களின்படி கொல்கத்தாவில் பதுங்கியிருந்த 3 உளவாளிகளை கொல்கத்தா போலீசின் சிறப்பு அதிரடிப்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்கள் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago