முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு சிறப்பு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி நேரடியாக நியமிக்கப்படுவர் : தமிழக அரசு அறிவிப்பு

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - காதுகேளாதோர் பார்வையற்றோர் அரசு சிறப்பு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் காது கேளாதோர் மற்றும்பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களான இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் துணை விடுதிக்காப்பாளர் பணியிடங்களுக்குதகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமாக மட்டும்வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 15ம்தேதி இப்பணியிடங்கள் குறித்த அனைத்து அறிவுரைகள், விவரங்கள் மற்றும் மாதிரிவிண்ணப்பத்தினை .www.tn.gov.in மற்றும் www.scd.tn.gov.in ஆகிய இணைய தளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago