முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்பகோணம் மகாமக பெருவிழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள்- அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை - கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகம் முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தினார்.  கும்பகோணத்தில் வரும் இன்று முதல் 22 ம்தேதி வரை மகாமகம் பெருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் , முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனியப்பன், நகராட்சி நிர்வாகம் சிறைச்சாலைத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமை செயலாளர் ஞானதேசிகன், உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா, போலீஸ் டிஜிபி  அசோக்குமார், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் பணிந்திரரெட்டி, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை செயலாளர் வீர.சண்முகமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago